நவம்பர் 26, அரசமைப்புச் சட்டம் நாள் உறுதிமொழி
நவம்பர் 26, அரசமைப்புச் சட்டம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகம் அசோக் நகரில் தலைவர் தொல்.திருமா அவர்களின் தலைமையில் உறுதிமொழி ஏற்று அனுசரிக்கப்பட்டது.இந்நாளில் அரசமைப்புச் சட்டம் 75 நூல்களில் முதற்கட்ட நூல்களாக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவில் தோழமை கட்சி தலைவர்கள் இரா.முத்தரசன், கோபண்ணா உள்ளிடோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
0 Comments