மகளிர்களுக்கு விண்ணப்பம் கட்டணம் முழுமையான விலக்கு

 தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் அறிவிப்பு...

கட்டணம் செலுத்துவதில் உள்ள நெருக்கடிகளை உணர்ந்து மகளிர்களுக்கு விண்ணப்பம் கட்டணம் முழுமையான விலக்கு (ரத்து) அளிக்கப்படுகிறது...*

மகளிர்களுக்கான நமது தமிழ்மண் இதழுக்கான கட்டணம் 1000 (ஆயிரம் ரூபாய் மட்டும்) செலுத்தினால் போதும்...*

தலித் அல்லாதவர்களுக்கு விண்ணப்பகட்டணம் 50% விழுக்காடு தளர்வு அளிக்கப்படுகிறது.



0 Comments